சனி, 3 ஜூன், 2017

வாழ்வில் வெற்றி பெறுபவர்களுக்கும், வெற்றி பெறாதவர்களுக்கும் என்ன வித்தியாசம் ?

வாழ்வில் வெற்றி பெறுபவர்களுக்கும், வெற்றி பெறாதவர்களுக்கும் என்ன வித்தியாசம் ?

Very simple. சில எதிர்மறை எண்ணங்களை மாற்றிக் கொண்டால் போதும். *வெற்றி நம் வசம்.*

1) வெற்றி பெறுபவர்கள் Accept changes. மாற்றங்களை ஏற்றுக் கொள்வார்கள்.

வெற்றி பெறாதவர்கள் Afraid of change. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளப் பயப் படுவார்கள்.

2) வெற்றி பெறுபவர்கள் Talk about ideas. வெற்றி பெறாதவர்கள் Talk about other people.

3) வெற்று பெறுபவர்கள் Take responsibility. வெற்றி பெறாதவர்கள் Blame others for their own mistakes.

4) வெற்றி பெறுபவர்கள் Continuously learn new things. வெற்றி பெறாதவர்கள் Think they know everything.

5) வெற்றி பெறுபவர்கள் Forgive others. வெற்றி பெறாதவர்கள் Hold grudges.

6) வெற்றி பெறுபவர்கள் Want others to succeed. வெற்றி பெறாதவர்கள் Want others to fail.

அவ்வளவு தான்.நம்மை, நமது எண்ணங்களை, நமது அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

விதைத்தது தானே முளைக்கும்.

நம்மை நாமே திருத்திக் கொள்ளும் புதிய பாதையில் இன்று முதல் அடி எடுத்து வைப்போம்.,,,

நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக