ஞாயிறு, 31 டிசம்பர், 2017

டாரட் சனிப்பெயர்ச்சி பலன்கள் உங்கள் பார்வைக்கு...

பகவான் யாரையும் நம்மைபோல் பாரபட்சமாக நடத்த மாட்டான்...

யாருக்கு ஜோதிடர், ஜோதிடம் செல்லக்கூடாது தெரியுமா?

சூட்சும விஞ்ஞானம்..,நீங்கள் அறியாத...

சனி, 4 நவம்பர், 2017

மன முதிர்ச்சி என்றால் என்ன?...

மறுக்க முடியாத உண்மைகள்...

பிரதோஷம்!!! செல்வச்செழிப்பும்,வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை...

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை...உண்மையா?

குழந்தையின்மை போக்கும் பூ...

வியாழன், 2 நவம்பர், 2017

நாம் வாழ்ந்து காட்டுவோம்...

லட்சியத்துக்குத் தடையாக இருப்பதைக் கண்டுபிடித்து...

ரத்தம் தேவையா?...

கந்த சஷ்டி பற்றி அறியாத சில...

வெள்ளி, 20 அக்டோபர், 2017

ஒரே நேரத்தில் பிறக்கும் பல குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான ஜாதக அமைப்பு காண...

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்…

அன்னை பராசக்தி சில தலங்களில் வித்தியாசமான கோலத்தில்...

அபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்...

அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வாஸ்து...

திருமூலர் வரலாறு...

போகர் வரலாறு...

கருவூர் சித்தர் வரலாறு...

புலிப்பாணி சித்தர் வரலாறு...

கொங்கணவர் சித்தர் வரலாறு...

அகப்பேய் சித்தர் வரலாறு...

தேரையர் வரலாறு...

சுந்தரானந்த சித்தர் வரலாறு...

சட்டைமுனி சித்தர் வரலாறு...

அகத்தியர் சித்தர் வரலாறு...

வியாழன், 19 அக்டோபர், 2017

கோரக்கர் சித்தரின் வரலாறு...

பாம்பாட்டி சித்தர் வரலாறு...

சிவவாக்கியர் வரலாறு...

சிவவாக்கியர் வரலாறு...

உரோமமுனி வரலாறு...

குதம்பைச் சித்தர் வரலாறு...

காகபுசுண்டர் சித்தர் வரலாறு...

இடைக்காடர் சித்தரின் வரலாறு...

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்,பதஞ்சலி முனி வரலாறும்...

தீபாவளி கேள்வி பதில்,உங்கள் மனதில் தோன்றும் கேள்விகள்?...

சனி, 30 செப்டம்பர், 2017

எதற்காக இப்படி நாம் ஓடுகிறோம்...

உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா?...

எங்கே போகிறது என் நாடு? என்ன ஆனார்கள் என் நாட்டு மக்கள் ?...

Witnessed a scary incident today...

மனோசக்தியை அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு பயன்படுத்துங்கள் ...

அர்த்தமுள்ள இந்துமதம் மலர்ந்த கதை...

அற்புதமான பொது அறிவு...

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் தெரிந்து கொள்ளலாமா !!!!

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள்...

சில உண்மைகள்...

குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள்...

உழைப்பையே தியானமாக எண்ணி...

அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று...

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில்,சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலி...

திருமலையில் விடுதிப் பட்டியல்...TTD இல் ஒரு அறை கண்டுபிடிக்க...

சின்ன சின்ன கை வைத்தியங்கள்...Small in house treatments...

அறிந்து செய்த பாவங்களும் அறியாது செய்த பாவங்களும் எவ்வாறு நீங்கும்...

வள்ளலார் எழுதிய திரு முறைகள் மூன்று...

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை...

வள்ளலார் பாடல்கள்...

சன்மார்க்க சங்கம்...

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி...இதோ...

ஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு...

வருமான வரி..இதில் ஒன்றாவது செய்தீர்களா?...Save Your Tax...

வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிய...

ருத்ரக்ஷத்தை பெண்கள் அணியலாமா?...

தோஷங்களை நீக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்...

ஐந்து அரிய அதிசயங்கள் கொண்ட பட்டீஸ்வரர்! அரிய அபூர்வ தகவல்கள்!

இந்து தர்மத்தில் அறிய வேண்டியவை...

எது வாழ்க்கை?...

Who are these people...

free service for patients...

நள்ளிரவு நேரம்...

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

வழிபாடு! ஒரு எச்சரிக்கை!

பாசம் உங்களை இழக்கலாம் ஆனால் நீங்கள் பாசத்தை இழக்காதீர்கள்...

இறைவனாக முடியாவிட்டாலும் நல்ல மனிதனாகலாமே!!!!

Children Are Quick and Always Speak Their Minds…

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

மெளனம்…

தானம், தர்மம் என்கிறார்களே அப்படியென்றால் என்ன?...

சந்தோஷமான சூழ் நிலையை எப்படி உருவாக்குவது?...

இது இன்றைக்கு மட்டும் பெரிய கோயில் அல்ல அன்றைக்கும் தான்...

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

இந்த மரத்தை வீட்டில் வளர்த்து வழிபட்டால் குபேரன் வீட்டுக்குள் வந்து விடு...

என்னைக் கவர்ந்த வாசகங்கள்...

நீங்கள் பார்க்கும் படம் மிகவும் வித்தியாசமான படம்...

ஜோதிடத்தில் தொழில் நிர்ணயம்...

இது மனைவிக்கு மட்டும் இல்லை...

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

108ன் சிறப்பு தெரியுமா?

108ன் சிறப்பு தெரியுமா?

வாழைப்பழம் தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?

வருத்தப்படும் ஒரு இந்திய குடிமகன்...

எதார்த்தமான உண்மைகள்...

இதுவும் கடந்து போகும் !!!

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

நமக்கே தெரியாத 22 அதிசயங்கள் நிறைந்த,நமக்கு தெரிந்த கோவில்கள்...

new financial fraud in the market will shake you...watch full video...

Those who say "I don't have time" Please view this profile...

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி வரலாறு...

தியானம் என்பது ஏதோ மனம் சம்பந்தப் பட்டது அல்ல ...

அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல,தரும கணக்கு...

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

அறியாத ஐவகை_அக்கினிகள்...

கிரகங்களின் பரிகார வழிபாடுகள்...

சிதம்பர ரகசியம் : முழு விபரம்...

சதுரகிரிமலை பயணமும், வரலாறும்…!!! முழு விபரம்

பூசணி காய் உடைப்பது ஏன்?

பொது தகவல் மையம்,36வகையான அரசு அலுவலகத்தேவைகளை" லஞ்சம் தராமல்" பெற...

நம்மை பற்றி அறிதல்…

எதையும் விருப்பத்துடன் செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்..

கல்லீரலை சுத்தப்படுத்தி அதனை எப்போதுமே உற்சாகமாய் வைத்துக் கொள்ளுங்கள்...

பைல்ஸ் (PILES) பிரச்சனையா? வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!

BedRoom இல் Board Room இல் பேசுவது போல் பேசக் கூடாது...

பல மடங்கு வரி வசூலித்தும் இந்தியா அதில்...

இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்...

மனம் நம் கருவியாக இருந்து நாம் விரும்பும் இடத்தில்...

நாற்காலியில் அமர்ந்து இந்த கடையை பார்த்துக்கொள்...

மாஸ்டர் பிளான் இதை திருட்டுத்தனம் அல்லது சாமர்த்தியம்...

இறைவனுக்கு தெரியும், யார்யாருக்கு, எந்தெந்த நேரத்தில்...

சனி, 5 ஆகஸ்ட், 2017

T.Nagar Andrum Indrum...

உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் ராஜ்குமாரை மிரட்டும் வங்கி அதிகாரியின் தோரண...

பாதுகாவலரின் மனைவி காலில் விழுந்து நீதிபதி கண்ணீர் விட்டு...

நந்திக்கு சனிமஹபிறதோச அபிஷேகம்...

திங்கள், 24 ஜூலை, 2017

யார் என்ன சொன்னாலும், மனதிற்கு...

சித்திரை1, ஆடி1, தை1 எல்லாம் விழாவாக ஏன்?...

மன அழுத்தத்தை(TENSION) பற்றி...

குழந்தைகளின் சேட்டைகள்...

ஞாயிறு, 23 ஜூலை, 2017

எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம்... வாருங்கள்...

முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க...

Greatness Of Temple...

உங்கள் ஜாதகம் உங்களிடம் பொய் சொல்லாது...

இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமா?...

தீதும்நன்றும்பிறர்தரவாரா...

அழகான குட்டி உண்மை சம்பவங்கள்...

காதலுக்கும்,திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன...?

புரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்...

வாழ்க்கை வளம் பெற வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை...

வெற்றிக்கு வழி...எண்ணங்களே முதல் படி...

அன்புள்ள ஆசிரியருக்கு...

கிடைப்பதில் மகிழ்ச்சி அடையுங்கள்...

தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள்...

கேது பகவானால் எற்படும் நன்மைகள் என்ன என்ன...?

சனி, 22 ஜூலை, 2017

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள்...

ஆடி மாத சிறப்பு... செய்திகள்...

வாழ்க்கைப் பா(ட)ம்…

இளைஞர்கள் செய்யும் 8 முக்கியமான தவறுகள்...

ஞாயிறு, 16 ஜூலை, 2017

Square Dancing Tractor...

எங்க ஊரு பாட்டுக்காரன்...(AMMA FEELING SONG)

இது தான் எங்க ஊரு குத்து பாட்டு...

கேஸ் சிலிண்டர்...

ஸ்ரீ சொற்கேட்ட விநாயகர்...

சனி, 8 ஜூலை, 2017

மனித இயக்கத்தின் 7 ஆற்றல் சக்கரங்கள்...

ஓம் என்ற ஓலியின் விஞ்ஞான இரகசியம்

பிரிந்த தம்பதியினர்,காதலர் ஒன்று சேர மந்திரம்

இது ஒரு ஜிஎஸ்டி கலாட்டா...

இன்ப துன்பத்திற்கான காரணம்_பகவான் ரமணரின் உபதேச விளக்கம்…

இன்ப துன்பத்திற்கான காரணம்_பகவான் ரமணரின் உபதேச விளக்கம்…

All salaried people must...

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்…

காத்திருக்கப் பழகினால்...

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கை கொடுத்துடாதா?...

கடன் அடைய உதவும் நல்ல நேரம்...

அருள்குரு கோரக்கர் சித்தர்...

ஞாயிறு, 2 ஜூலை, 2017

மூலம் மாமனாருக்கு ஆகாது சரியா?

இதனை பார்த்து படிக்கும் உங்களுக்கு தெய்வதரிசனம் கண்டிப்பாக உண்டு...

July 1 change your world: Be prepared for changes other than GST...

ஜிஎஸ்டி....தொழில் அதிபர் தரும் எளிய விளக்கம்.

*மூச்சைக் கவனி.....*பேச்சை குறை....*வாசியோகம்...*

ஒரு பெண் ஷாப்பிங் போனார் !!நடந்தது என்ன?

கடும் சோதனைகள் வருவது ஏன்? கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …?

நாம் எங்கே செல்கிறோம் சற்றே யோசிக்கலாமே...

திங்கள், 26 ஜூன், 2017

பழகுவதில் 4 விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்.

பழகுவதில் 4 விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் இது யார் குற்றம்?

Will GST impact my daily budget

GST_TAX விலை ஏறும் பொருள்கள், விலை குறையும் பொருள்கள் எது?

ஞாயிறு, 11 ஜூன், 2017

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதது...

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்.
அவசியம் அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.

1.        சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள் வர இது முக்கிய காரணமாக அமையும்.

2.        சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது  குடிக்கவேண்டும்.

3.        சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது  செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையா நடக்காது.

4.        குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும்.இது  மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.

5.        சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.

6.        சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணி  நேரங்களாகும்.பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான். இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.

7.        சாபிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.

8.        குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.

9.        சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ   
       பளுவானவற்றை தூக்துவதோ கூடாது. காரணம்,       அவ்வாறு  செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல்      மேல் நோக்கி  வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள்  ஏற்படும்.





சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதது...

வெள்ளி, 9 ஜூன், 2017

இந்தியாவில் 10 ல் 7 அரசு அலுவலகங்களில் வேலையை முடிக்க லஞ்சம் வழங்க வேண்டி உள்ளது...

*இந்தியாவில் 10 ல் 7 அரசு அலுவலகங்களில் வேலையை முடிக்க லஞ்சம் வழங்க வேண்டி உள்ளது ஆய்வில் தகவல்*

ஆசியாவில் லஞ்சம் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 69 சதவீதம் பெற்று முதல் இடத்திலும் தொடர்ந்து வியட்நாம், தாய்லாந்து,பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகள் உள்ளன.

டிரான்ஸ்பிரன்ஸி இன்டர்நெஷனல் என்ற அமைப்பு சார்பாக 16 ஆசிய பசிபிக் நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி அதிக ஊழல்- லஞ்சம் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 10 ல் 7 பேர் அரசு அலுவலகங்களில் தங்களின் பணிகள் முடிய லஞ்சம் வழங்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிரான்ஸ்பிரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை சமீபகாலமாக லஞ்சம் பெருமளவு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக காவல்துறையில் லஞ்சம், முறைகேடுகள் தலைவிரித்தாடுவதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கை மீறுவதற்காக அதிகளவு லஞ்சம் வழங்கப்படுவதாகவும், சீனாவிலும் அரசு இயந்திரத்தை சட்டத்திற்கு விரோதமாக நகர்த்த லஞ்சம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை கல்வி, மருத்துவம், சட்டம் ஒழுங்கு என்று அனைத்து முக்கியத்துறைகளிலும் லஞ்சம் அளிக்காமல் எந்த காரியமும் நடைபெறுவதில்லை எனவும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த லஞ்சத்தால் அரசின் உதவிகள் கிடைக்க வேண்டிய ஏழை எளிய மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


ஊழல் - லஞ்சமற்ற சமுதாயம் உருவாக்கப்படும் என்ற உறுதியுடன் ஆட்சிக்கு வந்தவர்களும் அந்த வாக்குறுதிகளை பதவியில் அமர்ந்தவுடன் மறந்துவிடுவதே இந்தியாவின் இந்நிலைக்கு காரணம் எனவும் குறித்த பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் லஞ்சத்தை ஊக்கவிக்காத நாடாக ஜப்பான் அறிவிக்கப்பட்டுள்ளது.